போலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரொஹான தெரிவித்தார்
கல்முனையில் இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த மோதல் ஒரு காணிப் பிரச்சனை என்றும் அதனை கல்முனை பொலிசார் தீவிர விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார்
தவ்ஹீத் ஜமாத்தினர் கட்டிடம் நிர்மாணித்துக்கொண்டு இருக்கையில் அதனை எதிர்த்து சில குழுக்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் மீதும் அவர்களின் கட்டிடத்தின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.தவ்ஹீத் ஜமாத்தினர் கல்முனை பொலிசில் முறைப் பாடு செய்துள்ளனர் அதனைத்தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரனை செய்வதாக ரொஹான தெரிவித்தார்.

No comments:
Post a Comment