முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு அபாயா சிங்களவனுக்கு பிடிக்கல்லையாம் அதனால் வர்ண அபாயாவுக்கு மாறுமாறு ஜம்யத்துல் உலமா உடனடி வேண்டுகோள் விடுக்கின்றது அனைத்து முஸ்லிம்களுக்கும்.

colombo: முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு அபாயாவை கொடுத்து புதிய வர்ண அபாயாவை
இலவசமாக பெற்றுக் கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஜமியத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம் பெண்கள் கறுப்பு அபாயா மற்றும் கறுப்பு நிக்காப் அணிவதால் சிங்கள மதத்தவர் மத்தியில் எதிர்மறையான உணர்வுகளை உருவாக்குவதாகவும் அது அராபிய நாட்டுக்கு சொந்தமான உடை என்றும் பாதுகாப்பு செயலாளர் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார் அதனால் அவரின் அறிவுரைக்கு இணங்க ஜமியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் இலவச வர்ண அபாயா மற்றும் வர்ண நிகாப் வழங்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்த இலவச அபாயா மாற்றும் நிகழ்வு சுமார் 10 நாட்களுக்கு கொழும்பில் உள்ள அனைத்து இடங்களிலும் நடைபெறும் என்று முஸ்லிம் கவுன்சில் தலைவர் M.அமின் தெரிவித்துள்ளார்.சமிபத்தில் நடந்த முஸ்லிம் சிங்கள கலவரத்துக்கும் இந்த உடை ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும் சிங்களவன் நினைத்ததை சாதித்து விட்டன் என்று எண்ணத் தோன்றுகிறது. ஹலால் முறையை ஒழித்தார்கள், இப்பொழுது முஸ்லிம்களின் உடைகளிளும் கை வைத்து விட்டார்கள்.What Next?

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X