இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மழை


அசாம் மாநிலத்தில் 60 மில்லி மீட்டர் மழை தொடர்ந்து விடாப் பிடியாக நான்கு நாட்களாக பெயிததினால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது
அம் மாநிலத்தில் உள்ள கவுக்காம் என்னும் ஊரில் சுமார் 11 பேர் மரணித்தும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்தும் உள்ளனர்.
இம்மாநிலத்தில் உள்ள சுமார் 26 நகரங்களில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாக பாதிக்கப் படுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆங்கிலத்தில் வாசிக்க.
INDIA FLOOD



படத்தில்:வெள்ளத்தினால் பாதிக்கப் கவுக்காம் நகரில் உள்ள நபர் தனது பால் கொள் கலங்களை வாழை மரத்தின் மேல் வைத்து கரை சேர்ப்பதை பாக்கிறிர்கள்.

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X