ஆங்கிலத்தில் வாசிக்க
இலங்கையில் முஸ்லிம்களிடம் இருந்து கொள்ளையிடப் பட்ட மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பிடிபட்டன
இலங்கை போலிஸ்:கடந்த 15ம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் பான்மை இனத்தவர்களால் நடாத்தப் பட்ட கலவரத்துடன் தொடர்புடைய மிகவும் முக்கியமான நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றது அத்துடன் இவர்களிடம் இருந்து சுமார் ரூபா 1.5 மில்லியன் பெறுமதியான நகைகளும்,மாணிக்க கற்களும் கைப் பற்றப் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.அத்துடன் இந்த நகைகளும் மற்றும் மாணிக்க கற்களும் அழுத்கமயில் உள்ள இரண்டு கடைகளில் இருந்து கலவர நேரத்தில் கொள்ளையிடப் பட்டதாக தெரிவிக்கின்றனர். இக்கலவரத்தில் நான்கு உயிர்களும் 80 பேருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். அத்துடன் அரசாங்க கணிப்பிட்டின் படி சுமார் ரூபா 200 மில்லியன் பெறுமதியான சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆங்கிலத்தில் வாசிக்க
ஆங்கிலத்தில் வாசிக்க
