புனித ரமழான் மாதத்தில் மாற்று மதத்தினர் உண்ணத் தடை.
புனித ரமழான் மாதத்தில் சவுதி அரேபியாவில் மாற்று மதத்தினர் தெருக்களிலோ அல்லது பொது இடங்களிலோ உண்ணக் கூடாது என்று உள்ளூர் அமைச்சு அறிவித்துள்ளது.
யாராவது பொது இடங்களிலோ அல்லது வீதிகளில் உண்ணுவதை அல்லது பருகுவதை கண்டால் அவரை அவருடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பப் படும் என்று எச்சரித்துள்ளது
மேலும் மாற்று மதத்தினர் முஸ்லிம்களின் உணர்வை புரிந்து அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு இது பற்றி அறிவிக்கப் பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
அனைத்து மதத்தினரும் நாட்டின் சட்டத்தை மத்திக்க வேண்டும் என்று அவர்களின் ஒப்பந்த பத்திரத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.ஆங்கிலத்தில் வாசிக்க.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment