இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடி.


கடந்த 15ம் திகதி தீவிரவாத அமைப்பான BBS மேற்கொண்ட அடாவடித் தனத்தினால் 4 முஸ்லிம்கள் உயிரை மாயித்துக் கொண்டார்கள் மற்றும் சொத்துக்களுக்கும் பாரிய சேதம்.
அதனைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் மற்றும் அகில இலங்கை காங்கிரசின் தலைவரும் மேற்கொண்ட நடவெடிக்கயினால் அரசாங்கத்துக்கு பாரிய உள் மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டு வாருவதனால் இலங்கை அதிபர் உடனடியாக BBS க்கு கட்டளை இட்டுள்ளார் "அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளையும் நிறுத்தும் படி". அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் கலவருத்துக்கு காரமான சிலரை கைதும் செய்துள்ளனர்.எது எவ்வாறானாலும் பாதுகாப்பு அதிகாரிகள் BBSக்கு உதவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. மேலதிகமாக வாசிப்பதற்கு இங்கு அழுத்தவும்.

1 comment:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X