இன்று காலை(03-06-2014) 09:00 கல்முனையில் இருந்து மத்தியமுகாம் நோக்கி சென்ற SLTB க்கு சொந்தமான பஸ் பாதையை விட்டு விலகி கிட்டங்கி ஆற்றில் விழுந்தது. இதில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித சேதமும் இல்லை என்றும் தெரிவிக்கப் படுகிறது.மேலதிக செய்திகள் விரைவில் வரும்.
No comments:
Post a Comment