ஆடு மேயிப்பவன் கண்டு பிடித்த Coffee.



கோஃபியின்(coffee) வாரலாற்றைப்பற்றி கொஞ்சம் பார்ப்போமா.
எத்தியோப்பியாவை சேர்ந்த ஆடு மேய்க்கும் இடையன் காலித் என்பவன் தினமும் தனது ஆடுகள் மேய்த்து வரும் போது அவைகள் ஒரு மரத்தின் விதைகளை விரும்பி சாப்புடுவதையும்  அதன் பிறகு அந்த  ஆடுகள் உச்சாகமாக இருப்பதையும்  அவதானித்தான். ஒரு நாள் அவனும் அந்த மரத்தின் விதைய (பொறுக்கி) எடுத்து தனது வீட்டுக்கு கொண்டு போய் வேகவைத்து அதன் சுடு நீரை பர்கினான் அது மிகவும் சுவையாகவும் புத்துணர்வு  கொடுப்பதையும் உணர்ந்தான். அதன் பின்னர்  எத்தியோப்பியர்கள் எல்லோரும்  தினமும் பருக ஆரம்பித்தனர். இது எமனுக்கும்(Yemen) ஏற்றுமதி செய்தார்கள் எமனில் உள்ள சுபியர் கூட்டத்தில் இது மிகவும் பிரபல்யம் ஆனது அவர்கள்  இதை கஹ்வா (kahwa) என்று அழைத்தார்கள்   காரணம் அந்த விதைய அவித்து குடித்தால் நீண்ட நேரம் கண் விளித்து  தொழக் கூடியதாக இருந்தது. இதன் பின்னர் மக்கா மற்றும் துர்கிக்கும் எற்றுமதியானது. இவர்களிடத்திலும் இது மிகவும் பிரபல்யமானது. 1645 இது Venice க்கும் எற்றுமதியானது அங்கு அவர்கள் கஃபே(caffe) என்று அழைத்தார்கள் பின்னேர்  1650 இங்லாந்துக்கும் எற்றுமதியானது அங்கு காபி (coffee) என்று அழைத்தார்கள்.
    

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X