Microsoft அறிவித்துள்ளது இந்த வருடத்தின் பிற்பகுதியில் வெளியாக இருக்கும் விண்டோஸ்8 பீட்டா(beta) வில் ரியல் டைம் (real time) voice Translator அப்ளிகேசன் இணைக்கப்பட்டு இருக்கும் என்றும் அது
சும்மார் 40 மொழிகளை மொழி உடனுக்குடன்
மொளிமாற்றம் செய்து கொடுக்கும் என்றும் கூறப் படுகிறது. இதனால் நமக்கு என்ன நன்மை என்று
நினைக்கின்றிர்களா? ஆம், உங்களுக்கு தமிழ்
மாத்திரம் தெரியும் என்றால் skype ன் மறுமுனையில்
இருப்பவருக்கு ஆங்கிலம் மாத்திரம் தெரியும்
என்றால் அவர் உங்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் அது உடனடியாக real
time voice Translator மூலம் தமிழில் மாற்றம்
செய்து கொடுக்கும் அத்துடன் நீங்கள் தமிழில்
பேசினால் அது எதிர் முனையில் இருப்பவருக்கு ஆங்கிலத்தில் மாற்றம் செய்து கொடுக்கும் என்றும் கூறுகிறார்கள். இதுவரைக்கும் உறுதிப் படுத்தப்
படவில்லை எந்த எந்த மொழிகள் சேர்க்கப் படும் என்று.தமிழையும் சேர்ப்பார்களா? என்று பொறுத்திருந்துதான் பார்ப்பமே. for more info read @ http://blogs.technet.com/b/microsoft_blog/archive/2014/05/27/microsoft-demos-breakthrough-in-real-time-translated-conversations.aspx

No comments:
Post a Comment