நாளை யாரும் வெற்றுக் கண்ணுடன் சூரியனை பார்க்க வேண்டாம் என்று வானவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்

வானவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள் நாளை சூரியன் அதிகாலை 05:38  வடகிழக்கு  அடிவானில் இருந்து உயரும் இது சரியாக மக்காவில் உள்ள கஃபாவை நோக்கி நேரடியாக  உயரும்.அத்துடன் இந்த சூரியன் நண்பகல் 12:18 மணிக்கு கஃபாவுக்கு மேல் உச்சம் கொண்டு ஒளிர் விடும் காரணம் கஃப பூகோளத்தின் நடு  நிலையில் (center of the earth) அமைந்து  இருப்பதால்.இதன் போதும் கஃபாவை
சுற்றி  நாலா புறத்திலும்  எவ்வித நிழலும் இருக்காது அத்துடன் இது தொடர்ந்து பல நிமிடங்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு சூரியன் பூகோள வடிவில் 0 டிக்கிரிக்கு வருடத்தில் இரண்டு தடவைகள் நகரும் என்றும் இது வருடத்தின் ஒவ்வொரு ஜூலை 16 ல் நடைபெறுவதாகவும் இவ்வருடம் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.சூரியன் தினமும் 23.5 டிக்கிரியில் வடக்கு மற்றும் தெற்கின் ஊடகா பயணித்து உச்சை  அடையும் (0° டிக்கிரிக்கு) மீண்டும் வடக்கு நோக்கி நகரும், இது ஜூலை மாதத்தில் பூகோளத்தின் (மத்திய நிலைக்கு) 0 டிக்கிரிக்கு சென்று மீண்டும்  திரும்புவது வழக்கம் இவ்வாண்டு அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாளை யாரும் வெற்றுக் கண்ணுடன் சூரியனை பார்க்க வேண்டாம் என்று வானவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். for more info see http://www.arabnews.com/news/577106

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X