நண்பர்களே உங்களுக்கு தெரிந்த விடயம்தான் இருந்தும் நம்மில் சிலர் இதை பொருட்படுத்துவது இல்லை. நீங்கள் android போன் பாவிப்பவரா? ஆம் என்றால் இன்றே லிபொன் (libon) install செய்யுங்கள் உங்கள் போனில். 30 நிமிடம் (free international call) இலவசமா உங்கள் குடும்ப அங்கவதருடன் பேசுங்கள். இந்த offer ஜூலை மாதம் வரைக்கும்தான். குறிப்பு ஏப்ரில் மாதத்துக்கு முதல்ல நீங்கள் libon இன்ஸ்டால் செய்து இருந்தால் அதே password use பண்ணி 60 நிமிடம் பேசுங்கள்.thanks

No comments:
Post a Comment