சவுதி லேபர் லோவில் (labor Law) 7 மாற்றங்கள்.
1.கம்பனிகள் பணியாளர்களுக்கு தொடர்ந்து 3 மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் அந்த பணியாளர் விரும்பினால் வேறு கம்பெனிக்கு
வேலைக்கு சேரலாம்.
2.பணியாளர் கம்பெனிக்கு எதிராக கோர்ட்டில் ஏதேனும் காரணத்துக்கு
வழக்கு தொடர்ந்து இருந்தால் அந்த கம்பனியின்
சொந்த காரர் தொடர்ந்து 2 வழக்குக்கு சமூகம் கொடுக்கவில்லை என்றால் அந்த கம்பெனியில் இருந்து அந்த பணியாளர்
விலகி வேறு கம்பெனிக்கு வேலைக்கு சேரலாம்.
உட்பட மேலும் ஏழு
விதிமுறைகளை தனது வெப்சைட்டில் (www.ma3an.gov.sa) வெளியிட்டுள்ளார்கள்.
அத்துடன் இதற்கு முன்னர் அறிவித்தார்கள் வெளிநாட்டவர்கள் 8 வாருடம்கள்
பூர்த்தியானால் சவுதியை விட்டு வெளியாகனும் என்று. இருந்தும் அந்த கோரிக்கைக்கு சரியான எதிர்ப்பு கம்பெனிகளிடமும்
வேலையாக்களிடமும் இருந்து வந்த காரணத்தில் கை விடப் பட்டதாக பிரதி அமைச்சர் அஹ்மத்
அல் ஹுமிதான்(Ahmed Al-Humaidan ) தெரிவித்தார்.
for more info visit: http://www.arabnews.com/news/576956
No comments:
Post a Comment