ஏன் சில சவுதி நிறுவணங்கள்
வேலையாக்களின் ஒப்பந்த முடிவில் சேவிஸ் மணி
கொடுக்கிறார்கள் இல்லை என்பதை கொஞ்சம் பார்போமா?
சவுதி லேபர் அமைச்சின்
article 84 ன் படி ஒரு பணியாளரை 2 வருட ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமத்தினால் ஒப்பந்த காலம் முடிந்தவுடன் அந்த
பணியாளருக்கு ஒரு வருடத்துக்கு அரை மாதச் சம்பளம் கொடுக்க வேண்டும். அதாவது இரண்டு
வருட பூர்த்தியில் அந்த பணியாளருக்கு அவருடைய ஒரு முழு மாத அடிப்படை சம்பளத்தை கொடுக்க வேண்டும். அந்த பணியாளர் தொடர்ந்து
ஐந்து வருடங்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தால் மேல கூறப் பட்ட படி கணக்கிட்டு கொடுக்கணும்.
அந்த பணியாளர் தொடர்ந்து பத்து வருடங்கள் அல்லது அதற்கு குறைவாக வேலை செயிதால்(5வருடத்துக்கு பிறகு) அவருக்கு வருடத்துக்கு ஒரு
முழு மாத அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும்.இது அவர் தற்பொழுது பெற்றுக்கொண்டுக் இருக்கும்
அடிப்படை சம்பளத்துக்கு ஏற்ப கணக்கிடல் வேண்டும்.
லேபர் அமைச்சின் article 85 ன் படி. பணியாளர்
ஒப்பந்த காலம் முடிவதற்குள் நிறுவனத்தை விட்டு
வெளியேறினால் அவருக்கு அந்த சேவிஸ் மணி உரித்தாகாது.ஒப்பந்த காலம் முடிந்த பிறகு நிறுவனத்தை
விட்டு வெளியேறினால் அவருக்கு மூன்றில் ஒரு பகுதி சேவிஸ் பணமாக கொடுக்க வேண்டும். அந்த பணியாளர் ஒப்பந்த காலம் முடிந்து மேலும் தொடர்ந்து
அந்த நிறுவனத்தில் 5 வருடங்களுக்கு குறைவாக
வேலை செய்து வெளியேறினால் அவருக்கு இவ்வாறு கணக்கிட்டு கொடுக்கப் படும். மேலும் அந்த
பணியாளர் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு குறைவாக வேலை செய்த பிறகு நிறுவனத்தை விட்டு
வெளியேறினால் மூன்றில் இரண்டு பங்கு சேவிஸ் பணம் கொடுக்க வேணும். அந்த பணியாளர் பத்து
வருடத்துக்கு மேல் அந்த நிறுவனத்தில் வேலை செய்தால் அவருக்கு முழு சேவிஸ் மணி கொடுக்கப்
பட வேணும்.
note: எமது ஒவ்வொரு ஒப்பந்த காலம் முடிந்தவுடன்
நிருவணத்திடம் இருந்து எமது சேவிஸ் பணத்தை பெற்றுக்கொள்ளுவது சாலவும் சிறந்தது.
for more info read@ http://ask.arabnews.com/question/end-service-benefit/336/law-labor
Under the Labor Law, if the end of the employment relation between you and your employer is not due to your resignation, then Article (84) applies. The said Article states: “Upon the end of the work relation, the employer shall pay the worker an end-of-service award of a half-month wage for each of the first five years and a one-month wage for each of the following years. The end-of-service award shall be calculated on the basis of the last wage and the worker shall be entitled to an end-of-service award for the portions of the year in proportion to the time spent on the job.”
However, if the end of the employment relation between you and your employer is due to your resignation, then Article (85) of the Labor Law applies. The said Article states” “If the work relation ends due to the worker’s resignation, he shall, in this case, be entitled to one third of the award after a service of not less than two consecutive years and not more than five years, to two thirds if his service is in excess of five successive years but less than ten years and to the full award if his service amounts to ten or more years”.
replied by Dr. Qaisar Metawea
No comments:
Post a Comment