சவுதி பெண் அபாய அணிந்ததினால் இங்கிலாந்தில் கொலை

அல்மானிய,வயது 31 இங்கிலாந்தில் ESSEX பல்கலைகழகத்தில் ஆங்கிலப் பாடம் கற்றுவாரும் இப்பெண் கடந்த வருடத்தின் கடைசிப் பகுதியில்தான் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார் இவர் தினமும் அவருடைய சகோதரனுடந்தான் பல்கலைகழகத்துக்கு போவது வழக்கம் சம்பவம் நடந்த தினம் இவருடைய சகோதரனுக்கு நேரகாலத்துடன் வேறு வகுப்பு இருந்ததினால் அவர் சென்றுவிட்டார். இதனால் அந்த பெண் தனிமைல் வழமையான பாதையின் ஊடாக எஸ்செக்ஸ் யுனிவேர்சிட்டிக்கு சென்றுகொண்டிருக்கும் போது இங்கிலாந்தின் மத வெறி பிடித்த 52 வயது நிறம்பிய நபர் இப்பெண்ணை 16 தடவைகள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொலை செய்தவரை பிடித்து விசாரித்ததில் அப் பெண் அணிந்திருந்த(முஸ்லிம் பெண்கள் அணியும் அபாய) ஆடையின் மீது கொண்ட கோவத்தினால் அப்பெண்ணை குத்தி கொன்றதாக கூறியுள்ளார். FOR MORE INFO READ @

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X