BBS ஒன்று கூடல் கூட்டம் இன்று தடை செய்ய முடியாது போலீஸ்

BBS ஒன்று கூடல் கூட்டம் இன்று 24-06-2014 கண்டியின் தலதா மாளிகைக்கு முன்னால் நடை பெற இருக்கின்றது இக்கூட்டத்தினை நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ முடியாது என்று போலீஸ் ஊடக பேச்சாளர் SSPஅஜித் ரொகான் தெரிவித்தார்.அவர்கள் ஒரு மத சடங்குக்காக கூடுவதாகவும் அதனை தடுப்பதற்கான சட்டம் இல்லை என்றும் ரொகான தெரிவித்தார் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் அச் சடங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவவர்கள் மதங்களுக்கோ அல்லது இனத்தையபற்றி தகாத வார்த்தைகளில் பேசினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவெடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்தார். click this blue button to read in english>>>>BBS meeting

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X