BBS கல கொட ஞானசார தேரா முஸ்லிம் பெண்களுடன் சுவாரசியமாக பேசுகிறார்

கல கொட ஞானசார தேரர் முஸ்லிம் பெண்களுடன் சுவாரசியமாக பேசும் படம்.

தேரர் முஸ்லிம் பெண்களின் உடை பற்றி கூடுதலாக அறிந்து வருகிறார்.
முஸ்லிம் பெண்களை சந்தித்த தேரர் நவ்ரா என்னும் பெண்மணியிடம் கேட்ட கேள்வி இது.
 
 கேள்வி : நீங்கள் எதற்காக இந்த கறுப்பு நிற (கோணியை) ஆடையை அணிகின்றிர்கள்? எரும மாடு தோல் போத்திய படி இருக்கு என்றார் தேரர்.
 அதற்கு இவ்வாறு பதில் கொடுத்தார் நவ்ரா: ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் கடமை ஆடவரிடம் இருந்து தனது மானத்தை காப்பட்ட வேண்டும் அத்துடன்  கணவனுக்கு மட்டும் உரித்தான எனது அழகை  கடை போட்டு காட்டக் கூடாது என்றார்.  தேரருக்கு சொல்லுவது அறியாமல் ஒரு புன்முறுவல் வந்தது.   

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X