சின்ன அலசல் by Colonyking Abdulcader. visit Facebook @ Facebook/colonyboys
வெளிநாட்டுக்கு குறிப்பாக சவுதி, கட்டார், குவைத்துக்கு நாம் வந்து இறங்கினால் கம்பெனிகாரங்க
அல்லது கபில்(khafil) முதல்ல நம்ம passport தான் வாங்கி எடுப்பாங்க. பிறகு நம்மள வீட்டுல / ரூம்ல கொண்டு போய் விடுவாங்க.அதன் பிறகு
நம்மள வைத்திய சாலைக்கு கூட்டி செல்லுவார்கள் மருத்துவ பரிசோதனைக்காக (இது அவசியம்
காரணம் நமது உடம்பில் ஏதும் நோய் இருக்கிறதா என்று உறுதிப் படுத்தி கொள்வதற்கு) அதன் பிறகு
இக்காமா அல்லது ID செய்து தருவாங்க. இந்த ID /இக்காமா நம்ம கையில் கிடைத்த பிறகு நம்ம பாஸ்போர்ட் அந்த கம்பனிகள்/ கபில் வைத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு வைத்துக்கொள்ளுவது சட்டத்தை மீறுவது ஆகும். Saudi announced on dated
12-4-1421H (council of ministers resolution No 166) Qattar announced on their website see for more information http://www.moi.gov.qa/site/english/news/2014/05/14/32204.html ( the Kuwait Government reformed its Labor Law but announced date unknown. very soon will be published in this page)
No comments:
Post a Comment